வாருங்கள் நண்பர்களே
வணக்கம் நண்பர்களே
அறிவியல்
நமது
பிரபஞ்சத்தை
ஆட்டுவிப்பதும்
ஆட்டிப் படைப்பதும்
அறிவியல்
சுனாமியாய்
நுழைவதும்
பூகம்பமாய்
தகர்ப்பதும்
அறிவியல்
நம்மைப்
படைத்ததும்
வாழ்விப்பதும்
அழிப்பதும்
அறிவியல்
நமக்குத்
தெரிந்த
நிகழ்வுகளில்
பின்புலமாய்
மறைந்திருக்கும்
அறிவியலை
அறிவோமா
நண்பர்களே
வாருங்கள்
வலைப் பூ தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே. தொடருங்கள் தொடர்கிறோம்
ReplyDeleteநீரின்றி அமையாது உலகு!நீங்கள் இன்றி சிறக்காது என் வலைப்பூ!தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteநீரின்றி அமையாது உலகு!நீங்கள் இன்றி சிறக்காது என் வலைப்பூ!தங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteஎன் இனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete