Saturday, 7 December 2013

கரந்தை ஜெயக்குமார்: வாழ்வின் விளிம்பில்

மிக்க அருமையான தொகுப்பு.அய்யா அவர்களின் கதைகள் அற்புதம். வாழும் வள்ளுவரின் பேரன் குனமடைய இறைவன் அருள்புரிவான்.மிக்க நன்றி.

Wednesday, 28 August 2013

வாருங்கள் நண்பர்களே


வணக்கம் நண்பர்களே

அறிவியல்

நமது
பிரபஞ்சத்தை
ஆட்டுவிப்பதும்
ஆட்டிப் படைப்பதும்
அறிவியல்

சுனாமியாய்
நுழைவதும்
பூகம்பமாய்
தகர்ப்பதும்
அறிவியல்

நம்மைப்
படைத்ததும்
வாழ்விப்பதும்
அழிப்பதும்
அறிவியல்

நமக்குத்
தெரிந்த
நிகழ்வுகளில்
பின்புலமாய்
மறைந்திருக்கும்
அறிவியலை
அறிவோமா
நண்பர்களே

வாருங்கள்